வெண்முரசு விவாதங்கள் தளம்
Jump to navigation
Jump to search
வெண்முரசு இணையத்திலும் எழுத்திலும் வெளியான காலகட்டத்தில் ஆசிரியர் ஜெயமோகனுக்கு ஆயிரக்கணக்கான வாசகர் கடிதங்கள் வந்தன. அவற்றில் சுமார் 7000 கடிதங்களும், அவற்றுக்கு ஆசிரியர் அளித்த பதில்களும் venmurasudiscussions.blogspot.com என்ற தளத்தில் இடம்பெற்றுள்ளன
இவற்றை நாவல் பகுதி மற்றும் அத்தியாயம் வாரியாக தொகுக்கும் பணி நடைபெற்றுவருகிறது(2024)